·   ·  981 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 6.2.2026

விசுவாவசு வருடம் தை மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.2.2026.

இன்று அதிகாலை 01.41 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று அதிகாலை 02.44 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று அதிகாலை 03.11 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.54 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று அதிகாலை 04.41 வரை மரண யோகம். பின்னர் காலை 06.35 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=412&dpx=2&t=1770349259

நல்ல நேரம்:

காலை : 09.00 முதல் 10.00 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 30
  • More
Comments (0)
Login or Join to comment.