·   ·  1079 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 21.2.2026

விசுவாவசு வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 21.2.2026.

இன்று அதிகாலை 04.32 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.53 வரை கரசை. பிறகு வனிசை .

இன்று பிற்பகல் 02.12 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று இரவு 08.15 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று மாலை 04.58 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று அதிகாலை 03.02 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 03.12 வரை பத்தரை. பிறகு பவம் .

இன்று காலை 05.31 வரை அமிர்த யோகம். பின்பு இரவு 08.15 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=429&dpx=2&t=1771652350

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 24
  • More
Comments (0)
Login or Join to comment.