·   ·  1209 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 25.3.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 11 ஆம் தேதி புதன்கிழமை 25.3.2026.

இன்று மாலை 05.10 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று இரவு 08.34 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று காலை 08.52 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

இன்று காலை 06.20 வரை கரசை. பின்னர் மாலை 05.10 வரை வணிசை. பிறகு பத்திரை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=463&dpx=2&t=1774405113

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 78
  • More
Comments (0)
Login or Join to comment.