·   ·  1733 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 30.7.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 30.7.2026

இன்று இரவு 10.00 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று மாலை 06.52 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று அதிகாலை 01.56 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று காலை 09.29 வரை பாலவம். பின்னர் இரவு 10.00 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=599&dpx=2&t=1785376199

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 33
  • More
Comments (0)
Login or Join to comment.