·   ·  140 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? - 6.8.2025

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை 6.8.2025.

இன்று பிற்பகல் 02.09 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று பிற்பகல் 01.43 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று காலை 07.47 வரை வைதிருதி. பின்னர் விஷ் கம்பம்.

இன்று அதிகாலை 01.36 வரை பவம். பின்னர் பிற்பகல் 02.09 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று காலை 06.03 வரை அமிர்த யோகம். பின்னர் பிற்பகல் 01.43 வரை மரணயோகம் பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=76&dpx=1&t=1754454859

நல்ல நேரம் :

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 1152
  • More
Comments (0)
Login or Join to comment.