·   ·  1417 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 7.5.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 7.5.2026.

இன்று காலை 08.21 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி

இன்று மாலை 04.45 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

இன்று இரவு 11.56 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று காலை 08.21 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.02 வரை கரசை. பிறகு வணிசை.

இன்று அதிகாலை 05.54 வரை அமர்ந்தயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=503&dpx=2&t=1778123808

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 478
  • More
Comments (0)
Login or Join to comment.