·   ·  1261 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 5.4.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.4.2026.

இன்று காலை 11.51 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று இரவு 11.49 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று பிற்பகல் 02.25 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று காலை 11.51 வரை பத்திரை. பின்னர் பவம்

இன்று காலை 06.08 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=473&dpx=2&t=1775364735

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 298
  • More
Comments (0)
Login or Join to comment.