·   ·  610 news
  •  ·  0 friends

கனடா நேட்டோ புதுமை நிதியில் இணைவு

கனடா நேட்டோ புதுமை நிதியில் முறைப்படி இணைந்துள்ளது. இதற்காகக் கனடா சுமார் பத்து கோடி கனடா டாலர்களை வழங்க உறுதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பைப் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்குயின்டி, ஹாலிஃபாக்ஸ் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் வெளியிட்டார்.

இந்த நிதி மூலம் கனடாவில் உள்ள புதிய தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். கனடா இந்த நிதியில் இணையும் 25-வது நேட்டோ நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

  • 28
  • More
Comments (0)
Login or Join to comment.