
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் நியமனம்
தாய்லாந்து நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் இன்று (05) தேர்ந்தெடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.