·   ·  614 news
  •  ·  0 friends

வீட்டுக் கடன் தவணை தவறுதல் 13 ஆண்டுகளில் உச்சம்

கனடாவில் 90 நாட்களுக்கு மேல் வீட்டுக் கடன் தவணை தவறும் விகிதம் 0.32 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 31.1 விழுக்காடு உயர்வாகும், 2013 ஆம் ஆண்டு முதல் கணக்கிடத் தொடங்கியதில் இதுவே அதிகபட்சம்.

ஒன்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகளில் தவணை தவறுதல் அதிகமாக உள்ளது. கனடா வங்கியின் வட்டி உயர்வு, அதிகரித்த புதுப்பித்தல் தொகை ஆகியவை நான்கில் ஒரு வீட்டுக் கடன் வைத்திருப்பவருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 227
  • More
Comments (0)
Login or Join to comment.