சுகாதார காத்திருப்பு - P.E.I. தம்பதி அவலம்
Prince Edward Island-ல் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 2 வருடம் காத்திருக்க வேண்டும் என்பதால், ஒரு வயதான தம்பதி $25,000 கடன் வாங்கி 1,200 கி.மீ தொலைவில் உள்ள மொன்றியலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். கனடாவின் சுகாதார காத்திருப்பு பிரச்சனையை இது எடுத்துக்காட்டுகிறது.