·   ·  599 news
  •  ·  0 friends

பிரிட்டிசு கொலம்பியாவில் புதிய முதல்வர்

பிரிட்டிசு கொலம்பியாவின் புதிய முதல்வராக லார்ன் டோர்க்சன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொள்கிறது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு அந்த மாகாணத்தில் முதல் பழமைவாத அரசு அமைகிறது.

நேற்று புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று புதிய முதல்வர் கூறியுள்ளார்.

  • 168
  • More
Comments (0)
Login or Join to comment.