·   ·  84 news
  •  ·  0 friends

பதவியேற்ற ஒரு மாதத்தில் ராஜினாமா செய்தார் பிரான்ஸ் பிரதமர்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகுர்னு (Sebastien Lecornu) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, செபஸ்டியன் லெகுர்னு (Sebastien Lecornu) பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (6/10/2025) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் செபஸ்டியன் லெகுர்னு ( Sebastien Lecornu ) ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இதனை அறிவித்துள்ளார்.

  • 44
  • More
Comments (0)
Login or Join to comment.