பிரதமர் இன்று லண்டன் பயணம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று லண்டன் பயணமானார்,லண்டனில் இடம்பெறும் அரச தலைவர்கள் மநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பயணமாகியுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.