·   ·  35 news
  •  ·  0 friends

நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் ரொனால்டோ

உலக கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜோர்ஜினாவை கரம்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு முதல் ஜோர்ஜினா என்ற பெண்ணுடன் பழக ஆரம்பித்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் 5 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தனது நீண்டநாள் காதலி ஜோர்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்

  • 1115
  • More
Comments (0)
Login or Join to comment.