·   ·  599 news
  •  ·  0 friends

கோல்டி பிரார் மிகவும் தேடப்படும் குற்றவாளி

கனடாவில் கோல்டி பிரார் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவரை பிடிக்க தகவல் தருவோருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வின்னிபெக் நகரில் 2023 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் அவர் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடா காவல்துறையினருடன் இணைந்து செயல்படும் போலோ திட்டம் இந்த பட்டியலை வெளியிட்டது.

  • 162
  • More
Comments (0)
Login or Join to comment.