உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடாஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடாதாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடாஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடாமன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன் அடி பணிவானடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடாசெஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடாஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
Ads
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதுவல்லவன் வகுத்ததடாகர்ணா, வருவதை எதிர்கொள்ளடாஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதுவல்லவன் வகுத்ததடாகர்ணா, வருவதை எதிர்கொள்ளடாதாய்க்கு நீ மகனில்லைதம்பிக்கு அண்ணனில்லைதாய்க்கு நீ மகனில்லைதம்பிக்கு அண்ணனில்லைஊர் பழி ஏற்றாயடாநானும் உன் பழி கொண்டேனடாநானும் உன் பழி கொண்டேனடாஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதுவல்லவன் வகுத்ததடாகர்ணா, வருவதை எதிர்கொள்ளடாமன்னவர் பனி ஏற்கும்கண்ணனும் பனி செய்யஉன் அடி பணிவானடாகர்ணா, மன்னித்து அருள்வாயடாகர்ணா, மன்னித்து அருள்வாயடாசெஞ்சோற்று கடன் தீர்க்கசேராத இடம் சேர்ந்துவஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணாவஞ்சகன் கண்ணனடாகர்ணா, வஞ்சகன் கண்ணனடாஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதுவல்லவன் வகுத்ததடாகர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
Info
Title:
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:
Duration:
03:46
Category:
Created:
Updated:
- · 17 friends
-
S
Ads
Latest Videos
Advertisement