• 2256
  • More
  •  ·  0 friends
About

புலம்பெயர் உறவுகளின் உதவியை நாடும் "தாய் நிலம் உதவும் கரங்கள்"

வடக்கில் கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில்  பல குடும்பங்கள் தொழில்களை இழந்து உணவுக்கு கூட கஷ்டமாக நிலையில் உள்ளனர்அவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றோம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உதவ விரும்பும் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வாருங்கள் நீங்கள் விரும்பும் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்படும்....."தாய் நிலம் உதவும் கரங்கள்"

தொடர்புக்கு: Sri lanka No#  94776339343

Bank Details:

Name: Saparathnam Kirupal

Bank:  People Bank

A/N: 020200370013334

Branch: Puthukkudiyeruppu

உதவியை நாடி நிற்கும்  மக்கள்திரவியம்.ரமணாகரன்வீரக்குட்டி.அசோகன்தங்கவடிவேல்.துசியந்தினிபுவனேஸ்வரன். டினேஸ்கந்தையா.ரவீந்திரன்வே.சுபாஸ்பொன்னையா.அமுதலிங்கம்அ.சற்குணநாயகிசாந்தன்.சிவகுமார்மாணிக்கம்.சறோஜினிசெல்வம்.விக்கினேஸ்வரிமுத்தன்.திரவியராசாகா.மேரிஅஜந்தாஜெகநாதன்.விஜயன்யா.விஜயதீபன்ம.சசிதனபாலு.சுரேஷ்தி.சஞ்சீவன்வே.கண்ணன்கா.தினேஸ்குமார்அ.பிரபாசெ.சிவலிங்கம்த.றெஜிந்தன்முத்தையா.முருகாயூட்டன்.வசந்தமணிறூபன்.துசிதாகஜன்.சுகந்திஅ.றஞ்சினி

Prayer Stories

உதவிய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்

எமது வேண்டுதலை ஏற்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுடைய ஒழுங்கு படுத்தலில் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள் 30குடும்பத்திற்கு தலா 2000/- பெறுமதியான உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது..

இவரை இன்று இனம் கண்டோம்

இவரை வயதான அம்மாதான் பராமரித்து வருகிறார் ஆகவே இவரைப்போல இன்னும் 7பேர் இந்நிலையில் உள்ளார்கள் இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது கருணையுள்ளம் கொண்டவர்கள் முன்வாருங்கள் இவர்களின் முகங்களில் இறைவனைக் காணலாம் எம்தமிழ் புலம்பெயர் உறவுகளே

இவரை இன்று இனம் கண்டோம்

இவரை வயதான அம்மாதான் பராமரித்து வருகிறார் ஆகவே இவரைப்போல இன்னும் 7பேர் இந்நிலையில் உள்ளார்கள் இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது கருணையுள்ளம் கொண்டவர்கள் முன்வாருங்கள் இவர்களின் முகங்களில் இறைவனைக் காணலாம் எம்தமிழ் புலம்பெயர் உறவுகளே
Reviews (1)