Name:
தாய் நிலம் உதவும் கரங்கள்
Friends count:
Followers count:
வடக்கில் கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் பல குடும்பங்கள் தொழில்களை இழந்து உணவுக்கு கூட கஷ்டமாக நிலையில் உள்ளனர்
அவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றோம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உதவ விரும்பும் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வாருங்கள் நீங்கள் விரும்பும் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்படும்.....
"தாய் நிலம் உதவும் கரங்கள்"