நகைச்சுவைகள்
Top Jokes
எந்த ஸ்கூல்?
இப்படித்தாங்க பேசிக் கொள்கிறார்கள்......
ஆடு ஆடு
ஆடு ஆடு
Online people
  •  · 
  •  ·  Ravi
Nice name
தமிழ் மரபுத் திங்கள்
தை மாதத்தை 'தமிழ் மரபுரிமைத் திங்கள்' என்று  பிரகடனப்படுத்தி தமிழர்களின்தொன்மை, வரலாறு, கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை மேன்மைபெற செய்யும் சிறப்பு மாதம்.
செக் டெப்பாசிட் பண்ணா எப்ப சார் கிளியர் ஆகும்?
Customer : நான் இன்னைக்கு பேங்குல செக் டெப்பாசிட் பண்ணா எப்ப சார் கிளியர் ஆகும்?பேங்க் மேனஜர் ; 3 நாள் ஆகும் சார்.கஸ்டமர் ; என்னோட செக் எதிர்ல இருக்குற பேங்க் -வோட செக் தான். ரெண்டு பேங்க்கும் எதிர் எதிர்ல தான் இருக்கு. பின்ன எதுக்கு இவ்வளோ நாள் ஆகும்னு சொல்றீங்க.பேங்க் மேனஜர் ; சார் ப்ரோசீஜர்ன்னு ஒன்னு Follow பண்ணனும் இல்ல சார். கொஞ்சம் யோசிச்சு பாருங்க... நீங்க வெளியிட போறீங்க , வழியில ஒரு சுடுகாடு வருது நீங்க திடீர்னு செத்து போயிட்டீங்கன்னு வெச்சுக்கோங்க...உங்கள அப்படியே பக்கத்துல கொண்டுபோய் எரிச்சிடுவாங்களா..? இல்ல வீட்டுக்கு எடுத்து வந்து காரியம் செஞ்சி அப்பறம் சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போவாங்களா..?கஸ்டமர் ; அடேய்..அடேய்.. பிக்காரிப்பயலே...!!😁😁 😁 😁 
பேராசை......
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“.அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவ
இது எப்படி இருக்கு ......
"டாக்டர் இவன் என் பேரன்"."என்ன செய்யுது இவருக்கு"?."அவனுக்கு ஒண்ணும் செய்யல. அவன்தான் எந்நேரமும் ஃபோனை போட்டு நோண்டிட்டிருக்கான். பக்கத்தூட்டு புள்ளதான் சொல்லுச்சு. இந்த சீக்குக்கு புதுசா ஆஸ்பத்திரி தொறந்துருக்காக போய் காட்டுங்கன்னு"."படிக்கிறியாப்பா"?."இல்ல டாக்டர் நான் வொர்க் பண்றேன்"."பாட்டி.... நீங்க வெளியே இருங்க... நான் பேசுறேன்"."ஏம்ப்பா எந்நேரமும் அதில இருக்கே.... தப்பில்லையா"?."உங்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கா டாக்டர்"?."இருக்குப்பா"."ஸ்டேட்டஸ்லாம் போடுவீங்களா"?."எனக்கு எங்கே அதுக்குலாம் நேரம்"?."போங்க டாக்டர் நீங்க சுத்த வேஸ்ட்டு...."."நான் பெரிய ஸ்பெஷலிஸ்ட்டுபா.... என்னப்போயி......"."இருந்து என்ன செய்ய? உலகம் தெரியாத ஆளா இருக்கியளே"?."நான் லண்டன்ல படிச்சிருக்கேன்பா"."அட போங
அட ... நான் என்ன தப்பா கேட்டுப்புட்டேன்-?
அட ... நான் என்ன தப்பா கேட்டுப்புட்டேன்-?
நான் பண்ணினது தப்பா-?
நான் பண்ணினது தப்பா-?
இப்படிலாம்மா உண்மையை சொல்றது?
இப்படிலாம்மா உண்மையை சொல்றது?
37-48