Feed Item
·
Added a news

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த இரு அணிகளும் 3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன.

இதற்கமைய இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 541