Feed Item

அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:

(1) "நசி, மசி" என்றிட எமனையும்

வெல்லலாம்.

(2) "மசி, நசி" என்றிட மன்னனும்

மாண்டிடுவான்.

(3) "நங், நங்" நன்மைகள் உண்டாகும்.

(4) "அங் அங்" என்றால் மண்டலத்தில் இடி விழாது.

(5) "சிங், சிங்" என்றால் மிருகங்கள்

ஓடும்.

(6) "வங், வங்" என்றால் உலகமெல்லாம்

வசியமாகும்.

(7) "வசி, வசி" என்றால் பீடைகள்

விலகும்.

(8) "மசி, மசி" என்றால் சகல

விஷங்களும் இறங்கும்.

(9) "அசி, அசி" என்றால்கேட்பவை

அமோகமாக பெருகும்.

(10) "உசி, உசி" என்றால் கேட்பவை

யாவும் ஒழிந்து போகும்.

(11) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய்

பிசாசுகள் ஓடும்.

(12) "சிவ, சிவ" என்றால் தீவினைகள்

அழியும்.

இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.

(1) மோகன மந்திரம்: "ஓம் ரீங் மோகய! மோகய!"

(2) சத்ருக்கள் வசியம்: "ஓம் ரீங் வசி!வசி!"

(3) நோய்கள் தீர: "ஓம் ரீங் நசி நசி"

(4) துஷ்ட மிருகம் ஓட "ஓம் ரீங் அங்"

(5) இகபர சித்தி: "ஓம் ரீங் சிவயவசி"

(6) தம்பனம்: "ஓம் ரீங் ஸ்தம்பய!

ஸ்தம்பய!"

(7) அகர்ஷனம்: "ஓம் ரீங் ஆகர்ஸ்ய!

ஆகர்ஸ்ய!"

(8) உச்சாடனம் நோய்கள் தீர – "ஓம் ரீங்

உச்சாடய! உச்சாடய!"

(9) செளபாக்கியம் பெற: "ஓம் ரீங்

சிவசிவ!"

(10) தெய்வ அருள் பெற: "ஓம் சிவ சிவ

ஓம்!"

(12) சத்ரு சம்ஹாரா மந்திரம்: "ஓம் ரீங்

மசி நசி நசி மசி"

(13) நெற்றிகண் மந்திரம்: "ஓம் லம்

சூஷ்மூநாயா நமக"

சிவ மந்திரப் பலன்கள்

----------------------------------------

(01) "நங்சிவாயநம" - திருமணம் நிறைவேறும்.

(02) "அங்சிவாயநம" - தேக நோய் நீங்கும், ஆயுள் வளரும், விருத்தியாகம்.

(03) "வங்சிவாயநம" - யோக சித்திகள் பெறலாம்.

(04) "ஓம்அங்சிவாய" - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

(05) "கிலிநமசிவாய" - வசிய சக்திகள் வந்தடையும்

(06) "ஹிரீநமசிவாய" - விரும்பியது நிறைவேறும்

(07)"ஐயும்நமசிவாய" -புத்தி வித்தை மேம்படும்.

(08) "நமசிவாய" - பேரருள், அமுதம் கிட்டும்.

(09) "உங்யுநமசிவாய" - வியாதிகள் விலகும்

(10) "கிலியுநமசிவாய" - நாடியது சித்திக்கும்.

(11) "சிங்வங்நமசிவாய" - கடன்கள் தீரும்.

(12) "நமசிவாயவங்" - பூமி கிடைக்கும்.

(13) "சவ்வுஞ்சிவாய" - சந்தான பாக்யம் ஏற்படும்.

(14) "சிங்றீங்" - வேதானந்த ஞானியாவார்

(15) "உங்றீம்" - ரிஷிகள் ஆவார்.

(16) "சிவாயநம" - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

(17) "அங்நங் சிவாய" - தேக வளம் ஏற்படும்

(18) "அவ்வுஞ் சிவாயநம" - சிவ தரிசனம் காணலாம்

(19)"ஓம் நமசிவாய" - காலனை வெல்லலாம்.

(20) "லங்ஸ்ரீறியுங் நமசிவாய" - விளைச்சல் மேம்படும்.

(21) "ஓம் நமசிவாய" - வாணிபங்கள் மேன்மையுறும்.

(22) "ஓம் அங்உங்சிவாயநம" - வாழ்வு உயரும், வளம் பெருகும்.

(23) "ஓம் ஸ்ரீறியும் சிவாயநம" - அரச போகங்கள் கிடைக்கும்.

(24) "ஓம் நமசிவாய" - சிரரோகம் நீங்கும்.

(25) "ஓங் அங்சிவாய நம" - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் பக்தி, சிரத்தைக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.

மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும். மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு மற்றும் சில யோக பயிற்சிகள் முக்கியம்.

  • 1474