Feed Item
Added a news 

நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பதுளை மாவட்டத்தில் 6 காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் காட்டுக்கு தீ வைப்பதைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 378