Feed Item
Added a post 

ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை 2.5.2024

சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.09 வரை சப்தமி. பிறகு இரவு 10.57 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று அதிகாலை 12.28 வரை திருவோணம். பிறகு இரவு 11.03 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

மிருகசீரிடம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

cybelr9y7kavyu2hkuag89kzwtnykjna.jpg

  • 545