Added a post
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.4.2024.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 12.30 வரை துவாதசி. பின்னர் திரயோதசி. இன்று மாலை 06.23 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 969