Added a post
குரோதி வருடம் சித்திரை மாதம் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 14.04.2024.
சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று மாலை 04.47 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று அதிகாலை 05.17 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 589