Feed Item
·
Added a post to , உள
🚩படத்தில், வேஷ்டி சட்டையுடன், நம் பாரம்பரியத்தைக் காட்டும் அழகான கிராம வயல் வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் “நவயுக டாடா” யார் தெரியுமா?
🚩இவர் தான் #ஸ்ரீதர்வேம்பு.. உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “#ஸோஹோகார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”, ைமைநிர்வாக_அதிகாரி ( C E O) .
🚩ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.
🚩அங்கு தான் இருந்தது.
அதன் தலைமையகத்தை,  2019ஆம் ஆண்டு அக்டோபரில், #தென்காசிக்குப்_பக்கம் இருக்கும் “்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர்.
🚩இப்போது, ஒரே வருஷத்தில்,  இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள்,  வியந்து போய் இருக்கிறார்கள்.
🚩மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்
#ஸ்ரீதர்வேம்புபோவதுசைக்கிளில்தான். #சாப்பிடுவதும், #டீஅருந்துவதும், #கிரிக்கெட்விளையாடுவதும்கிராமத்தில் ்ளஏழைக்குழந்தைகளுடன் தான். 
🚩கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளைத் திரட்டி, 4 ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு நவீன கணினிப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
🚩நவீன மருத்துவமனை, சாக்கடைகள், குடிநீர்வசதி, நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றை அக்கறையுடன் மத்தளம்பாறைக்குக் கொண்டு வந்துள்ளார்.
🚩இந்தியாவின் கிராமங்களில் உள்ள 8000 இளைஞர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி கொடுத்து , வேலை வாய்ப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் இந்த உண்மையான தமிழன்..
🚩இவர் மாதிரி மாநிலத்துக்கு 10 வழிகாட்டிகள் இருந்தால், நம் நாடு பத்தே ஆண்டுகளில் , அமெரிக்கா, சைனா ஆகிய நாடுகளை எளிதில் முன்னேறிச் சென்று விடும் என்பதில் ஐயம் இல்லை..
  • 303