மத

  • More
Followers
Empty
·
Added a post to , மத
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்.அவர்களில் ஒருவர் கக்கன்.. இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் #போலீஸ் #பொதுப்பணி #விவசாயம் #சிறுபாசனம் #கால்நடை_பராமரிப்பு ்துறை #சிறைத்துறை #நிதி ்வி #தொழிலாளர்_நலம் ்றும் ுவிலக்கு...   கண்ணை கட்டுகிறதா... அது தான் உண்மை  இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர்.பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது  வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..  ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு  இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்...   அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை... பேசாமல் ஒரு #துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில் படுத்துவிட்டார்..   நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார்  யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்...   யார் நீங்கள்  எழுந்து செல்லுங்கள் இங்கெல்லாம் படுக்கக் கூடாது  என்றனர்  அதற்கு அமைதியாக பதிலளித்தார்..   அய்யா என் பெயர் கக்கன் நான் போலீஸ் மந்திரியாக இருக்கேன் அடுத்தரயில் வந்தவுடன் சென்று விடுகிறேன் என்றார். அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள்  அய்யா மன்னித்து விடுங்கள் நீங்கள் முதல் வகுப்பு ஓய்வறையில் போய் படுங்கள்.. என்றனர்  வேண்டாம்.. இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்ச்சிலேயே படுத்து உறங்கிவிட்டார்... அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாக பார்த்துக் கொண்டனர்.நல்லவர்களை நினைவு கொள்வோம் மற்றும் அனைவர்களிடமும் பகிர்வோம்,
  • 309
·
Added a post to , மத
படத்தில், வேஷ்டி சட்டையுடன், நம் பாரம்பரியத்தைக் காட்டும் அழகான கிராம வயல் வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் “நவயுக டாடா” யார் தெரியுமா?இவர் தான் #ஸ்ரீதர்வேம்பு.. உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “#ஸோஹோகார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”, ைமைநிர்வாக_அதிகாரி ( C E O) .ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.அங்கு தான் இருந்தது.அதன் தலைமையகத்தை,  2019ஆம் ஆண்டு அக்டோபரில், #தென்காசிக்குப்_பக்கம் இருக்கும் “்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர்.இப்போது, ஒரே வருஷத்தில்,  இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள்,  வியந்து போய் இருக்கிறார்கள்.மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்#ஸ்ரீதர்வேம்புபோவதுசைக்கிளில்தான். #சாப்பிடுவதும், #டீஅருந்துவதும், #கிரிக்கெட்விளையாடுவதும்கிராமத்தில் ்ளஏழைக்குழந்தைகளுடன் தான். கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளைத் திரட்டி, 4 ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு நவீன கணினிப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்.நவீன மருத்துவமனை, சாக்கடைகள், குடிநீர்வசதி, நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றை அக்கறையுடன் மத்தளம்பாறைக்குக் கொண்டு வந்துள்ளார்.இந்தியாவின் கிராமங்களில் உள்ள 8000 இளைஞர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி கொடுத்து , வேலை வாய்ப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் இந்த உண்மையான தமிழன்..இவர் மாதிரி மாநிலத்துக்கு 10 வழிகாட்டிகள் இருந்தால், நம் நாடு பத்தே ஆண்டுகளில் , அமெரிக்கா, சைனா ஆகிய நாடுகளை எளிதில் முன்னேறிச் சென்று விடும் என்பதில் ஐயம் இல்லை..
  • 302

Add new...