Feed Item
Added a post 
அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன்  ஏழை மனிதன் இருப்பதை கவனித்தார் ஒரு செல்வந்தர்.
முதியவருக்கு அருகில் வந்து கேட்டார் 
"வெளியே குளிர் ,...
 உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?"
முதியவர் பதிலளித்தார்.....
"எனக்கு சூடான உடைகள் இல்லை, ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்படுகிறேன்"
கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்....
"நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான் உங்களுக்கு ஆடை தருகிறேன்"
அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அந்த பணக்கார மனிதன் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்.
காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார். அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அந்த முதியவர் குளிரால் இறந்துவிட்டார். 
அந்த மனிதன் கையில் எழுதப்பட்டுள்ளது......
"எனக்கு சூடான உடைகள் இல்லாத போது,  நான் குளிருக்கு போராட முடிந்தது. ஆனால் நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான் குளிருக்கு எதிராக இருக்கும் திறனை இழந்துவிட்டேன்."
வாக்குறுதி அளிக்கும் முன் பொய்யான வாக்குறுதிகளை உருவாக்கும் முன் யோசியுங்கள். அது ஒருவரின் மரணத்திற்கு கூட காரணமாக இருக்கலாம்……..
படித்ததை பகிர்ந்தேன்.
  • 534