Feed Item
·
Added a post

தாளிசாதி வடகம்

சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த சித்தா மருந்து.

ஒரு குப்பியில் 100 உருண்டைகள் இருக்கும்.

சித்தா மருந்து கடைகள் மற்றும் இணைய வழி வாங்கலாம்.

எல்லா வயதினரும் உபயோகிக்கலாம்.

ஒரு நாளில் 2 அல்லது 3 வேளை மருந்து உருண்டையை வாயில் போட்டு மென்றுவரவேண்டும்.

குறுகிய இடைக்காலத்தில் இருமலுடன் சளி வாய் வழியாக வெளியேறி நல்ல குணம் கிடைக்கும்.

  • 38