Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 26.9.2026.

இன்று பௌர்​ணமி இரவு 10.19 வரை. பிறகு தேய்​பிறை பிரதமை.

இன்று பிபூரட்​டாதி காலை 11.32 வரை. பிறகு உத்திரட்டாதி.

கண்டம் மதியம் 1.16 வரை. பிறகு விருத்தி.

விஷ்டி காலை 10.47 வரை. பிறகு பவம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=663&dpx=1&t=1790412480

நல்ல நேரம்:

காலை 7-8, 10.30-12

மாலை 5-7

இரவு 9-10.

  • 77