- கம்பு
- வெள்ளை பூசணிக்காய்.
- எண்ணெய் தேய்த்து குளித்தல்.
- விளக்கெண்ணெயை உள்ளங்கால்களிலும் உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்கும்.
- தினம் இருவேளை குளிர்ந்த நீரில் குளித்தல்.
- மாதுளம் பழம்.
- வெள்ளரிக்காய்.
- நெல்லிக்காய்.
- இளநீர்.
- பதநீர்.
- நுங்கு.
- கசகசா
- வெந்தயம். [ ஒரு மேசைகரண்டி அளவு வெந்தயத்தை ஒரு குடுவை ( தம்ளர் ) அளவு தண்ணீரில் முந்தின நாள் இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிட வேண்டும்.]