·   ·  248 posts
  •  ·  1 friends
  • 1 followers

திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயில் அதிசயம்

திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயிலில், பக்தர்கள் திருவாசகம் வாசிக்கும்போது,

சுவாமி பின்னால் இருக்கும் விளக்கு தானாகவே எரிகிறது!

அது மட்டுமல்ல... எண்ணெய் இல்லாமல், வெறும் தண்ணீர்தான் இருக்கும்.

அப்படி இருந்தும், அழகாக ஜோதி எரிந்து – பிறகு தானாகவே அணைந்து விடுகிறது.

இது ஒரு இயற்கை அல்ல.

சிவனின் அருள், பக்தியின் பலம் – இவை ஒன்றாகும் போது தான் இப்படி நடக்கும்.

  • 579
  • More
Comments (0)
Login or Join to comment.