·   ·  20 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? - 3.6.2025

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.6.2025.

இன்று அதிகாலை 01.22 வரை சப்தமி. பிறகு அஷ்டமி.

இன்று அதிகாலை 03.27 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று காலை 11.45 வரை ஹர்ஜனம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 01.22 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 01.44 வரை பத்தரை. பின்பு பவம்.

இன்று அதிகாலை 03.27 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.00 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=3&dpx=1&t=1748958220

  • 12
  • More
Comments (0)
Login or Join to comment.