·   ·  248 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய நாள் எப்படி? - 12.7.2025

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை 12.7.2025.

இன்று அதிகாலை 03.15 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று காலை 08.04 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று இரவு 08.51 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி.

இன்று அதிகாலை 03.15 வரை . கௌலவம். பின்னர் மாலை 03.01 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=47&dpx=1&t=1752294310

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 780
  • More
Comments (0)
Login or Join to comment.