- · 1 friends
-

இன்டர்வியூவில் புத்திசாலித்தனம்
புதிய ஆடிட்டர் இன்டர்வியூ! ஒரு பெரிய நிறுவனத்தில் நேர்காணல்!
நிறைய பேர் வந்திருந்தார்கள்!
Written டெஸ்ட்!
ஒரே கேள்வி 19000 X 23000 பெருக்கி விடையை சொல்ல வேண்டும்!
நேர்காணல் வந்திருந்த அனைவரும் பெருக்க ஆரம்பித்து இருந்தனர்!
திடீர் என்று ஒருவன் chief ஆடிட்டர் கிட்ட வந்தான்!
என்னப்பா விடை கண்டு பிடித்து விட்டாயா என்று கேட்க!
அந்த ஜூனியர் ஆடிட்டரோ!
சார்! உங்களுக்கு என்ன நம்பர் answer வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்!
உடனே chief ஆடிட்டர் நீ தாண்டா சரியான ஆள்!
பிடி ஆப்பாயின்ட்மென்ட் ஆர்டர்!
என்றார்!