·   ·  156 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய நாள் எப்படி? - 30.6.2025

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 30.6.2025.

இன்று பிற்பகல் 01.08 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று காலை 11.12 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று காலை 08.32 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.

இன்று அதிகாலை 01.03 வரை பவம். . பின்னர் பிற்பகல் 1.08 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று காலை 11.12 வரை மரண யோகம். பின்பு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=33&dpx=1&t=1751300343

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 281
  • More
Comments (0)
Login or Join to comment.