·   ·  156 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய நாள் எப்படி? - 7.6.2025

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 24 ஆம் தேதி சனிக்கிழமை 7.6.2025.

இன்று காலை 06.45 வரை ஏகாதசி. பிறகு துவாதசி.

இன்று காலை 11.34 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

இன்று பிற்பகல் 12.20 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று காலை 06.45 வரை பத்தரை. பின்னர் இரவு 07.45 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று அதிகாலை 05.51 வரை சித்த யோகம். பின்னர் காலை 11.34 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=6&dpx=1&t=1749318810

  • 30
  • More
Comments (0)
Login or Join to comment.