·   ·  127 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய நாள் எப்படி? - 19.6.2025

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 5 ஆம் தேதி வியாழக்கிழமை 19.6.2025.

இன்று காலை 08.58 வரை சப்தமி. பிறகு நவமி.

இன்று இரவு 08.41 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று அதிகாலை 03.22 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

இன்று காலை 08.58 வரை கௌலவம். பின்னர் இரவு 07.50 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=19&dpx=1&t=1750310598

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 938
  • More
Comments (0)
Login or Join to comment.