·   ·  156 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய நாள் எப்படி? - 14.6.2025

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 31 ஆம் தேதி சனிக்கிழமை 14.6.2025.

இன்று மாலை 03.27 வரை திரிதியை. பிறகு சதுர்த்தி.

இன்று மாலை 03.27 வரை திரிதியை. பிறகு சதுர்த்தி.

இன்று முழுவதும் உத்திராடம்.

இன்று பிற்பகல் 01.04 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.

இன்று அதிகாலை 03.26 வரை வணிசை. பின்னர் மாலை 03.27 வரை பத்தரை. பிறகு பவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=13&dpx=1&t=1749876133

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 22
  • More
Comments (0)
Login or Join to comment.