·   ·  156 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய நாள் எப்படி? - 20.6.2025

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.6.2025.

இன்று காலை 06.41 வரை நவமி. பிறகு தசமி.

இன்று இரவு 07.08 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று அதிகாலை 12.35 வரை சௌபாக்கியம். பின்னர் இரவு 09.39 சோபனம். பிறகு அதிகண்டம்.

இன்று காலை 06.41 வரை கரசை. பின்னர் மாலை 05.07 வரை வணிசை. பிறகு பத்தரை.

இன்று அதிகாலை 05.53 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=21&dpx=1&t=1750395048

நல்ல நேரம்:

காலை : 08.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.00 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 630
  • More
Comments (0)
Login or Join to comment.