·   ·  127 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய நாள் எப்படி? - 16.6.2025

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 16.6.2025.

இன்று பிற்பகல் 02.04 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி.

இன்று அதிகாலை 12.16 வரை திருவோணம். பின்னர் இரவு 11.56 வரை அவிட்டம். பிறகு சதயம்.

இன்று காலை 10.14 வரை வைதிருதி. பின்னர் விஷகம்பம்.

இன்று அதிகாலை 02.23 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.04 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று அதிகாலை 12.16 வரை அமிர்த யோகம். பின்னர் அதிகாலை 05.53 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=15&dpx=1&t=1750055806

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 870
  • More
Comments (0)
Login or Join to comment.