·   ·  49 news
  •  ·  1 friends
  • 1 followers

நிதி நெருக்கடியின் காரணமாக 10,000 பேரை பணி நீக்கம் செய்கிறது கனடா

நிதி நெருக்கடி காரணமாக, கல்வித் துறையில் பணியாற்றும் 10,000 பேரை, பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளமையே, இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 741
  • More
Comments (0)
Login or Join to comment.