வெண்டக்காயை ஒடிச்சு பாத்து வாங்கணும்!
ரோட்'ல ஒருத்தர் வெண்டக்காய் முனையை ஒடிச்சு போட்டுக்கிட்டே போனார்.
அதைப் பார்த்த இன்னொருத்தர், ஏன் சார் இப்படி ஒடிச்சு போட்டுக்கிட்டே போறீங்க?ன்னு கேட்டார்.
அதுக்கு அவர், என்னங்க பண்ணுறது, கடைல ஓடிச்சா கடைக்காரர் திட்டுறார், ஒடிக்காம வீட்டுக்குப் போனா, ஏன் ஒடிச்சுப் பாக்காம வாங்கி வந்தீங்கன்'னு வீட்ல திட்டுறாங்க, அதான்ங்க...!