• 44
  • More
 ·   ·  30 jokes
  •  ·  0 friends

யார் மாப்பிள்ளை?

எத்தனை பசங்க வறாங்க… போறாங்க…. நீயும் அவங்க கிட்ட நல்ல படியா பேசிட்டு வரே….. ஒரு பையனாவது பெத்தவங்களோடு வந்துபொண்ணு கேட்க வறாங்களா….

அய்யோ அம்மா.. அவங்க ஆன் லைனில் புக் பண்றதை கொடுத்திட்டுபோக வர்ற டெலிவரி..பாய்ஸ்…வாயை மூடுங்க…..

Comments (0)
Login or Join to comment.