என்ன தெரியும்?
நேர்காணலில் மேனேஜர் கேட்டார், "நாங்கள் உங்களை வேலையில் சேர்த்தால், உங்களுக்கு என்ன செய்யத் தெரியும்?"
அதற்கு அந்த இளைஞன், "வேலை செய்யத் தெரியாது சார், ஆனால் அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்று உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்!" என்றான்.