• 8
  • More
 ·   ·  7 jokes
  •  ·  0 friends

Bank லோன்

" என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது. அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் Bank லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

எந்த பேங்க் ஆக இருக்கும்?

Comments (0)
Login or Join to comment.