அமரர் துசியந்தி நவநாதன்

  • 1 members
  • 1 followers
  • 1416 views
  • Light Candle
  • More

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும்  கொண்ட யூனியன்  கல்லூரியின் பழைய மாணவி  துசியந்தி நவநாதன் ( 86 O/L  89 A/L)  தனது 50 ஆவது வயதில் 28.02. 2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னார், மகாலிங்கம் (இளைப்பாறிய தபால் அதிபர்),  காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(இளைப்பாறிய நில பதிவாளர்), சரஸ்வதி(கெருடாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும், 

நவநாதன்(FMR. Accountant, Heath Canada) அவர்களின் அன்பு மனைவியும்,

சரிகா(B.Com U Of T), லஷ்சன்(U Of T),  கன்னியா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யூனியன் கல்லூரிப் பழைய  மாணவர்களான  ஐங்கரன் (83 O/L 86 A/L), உமாசங்கர் (87 O/L  90 A/L), சக வகுப்புத் தோழி செல்வி (89 O/L  92 A/L) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயலக்ஷ்மி, ஜெகநாதன், ஜெயதேவன், ஜெயந்திராதேவி,ஜெபநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பார்வைக்கு    

Tuesday, 02 Mar 2021 5:00 PM - 9:00 PM    Ajax Crematorium & Visitation Centre    384 Finley Ave,     Ajax, ON L1S 2E3,    Canada.

கிரியை    

Wednesday, 03 Mar 2021 8:00 AM - 12:00 PM    Ajax Crematorium & Visitation Centre    384 Finley Ave,     Ajax, ON L1S 2E3,    Canada.

தகனம்    

Wednesday, 03 Mar 2021 12:00 PM    Ajax Crematorium & Visitation Centre    384 Finley Ave,     Ajax, ON L1S 2E3,     Canada.

தொடர்புகளுக்கு:

நவம் - கணவர் : +1 416 458 0319

சரிக்கா - மகள் : +1 289 992 7255 

Spouse

Mr. நவநாதன்(FMR. Accountant, Heath Canada)

Children

சரிகா(B.Com U Of T), லஷ்சன்(U Of T),  கன்னியா, அஞ்சலி

Attachments
Memories
Login or Join to comment.
Condolences
Login or Join to comment.
Add new...