கட

  • More
Followers
Empty
Added article   to  , கட
வித்தியாசமான வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படம் விவசாயிகளின் அவல நிலையை எடுத்துக் கூறும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் சேதுபதி, யோகிபாபு, முனீஸ்வரன், காளிமுத்து உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு  IMDB 9.1/10 ரேட்டிங் வழங்கியுள்ளது. இதனால் மேலும் எதிர்பபார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் பல விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தைப் பார்த்த நடிகர் விமல் தனது டுவிட்டர் பக்கத்தில், ைசிவிவசாயி பார்த்தேன். அய்யா  நல்லாண்டி கடைசி விவசாயியாகவே வாழ்ந்திருந்தார். நண்பன் சேதுவின் நடிப்பை பார்க்கும்போது.. அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள தோன்றுகிறது. திரைக்கதை , ஒளிப்பதிவு , இயக்கம்.. உலகத்தரத்தில் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
  • 676

Add new...