Followers
Empty
#ஓம்_முருகன்_போற்றி_போற்றி🙏⚜️ முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை வழிபாடு !!🙏 செவ்வாய் வருவாய் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கு உரிய தெய்வம் முருகப்பெருமான்.🙏 செவ்வாய்க்கிழமை அன்று நமது வேண்டுதலை முருகனிடம் வைத்தால் அந்த வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுப்பார்.🙏 தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை மனதார வழிபட்டு வந்தால், உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.வழிபாடு:🙏 செவ்வாய்க்கிழமை அன்று காலையில் குளித்துவிட்டு, அருகில் இருக்கும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபடவேண்டும். 🙏 பிறகு வீட்டுக்கு வந்ததும் விரதத்தை தொடங்க வேண்டும்.🙏 வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து, கந்தசஷ்டி கவசம், முருகப்பெருமானுக்கு உரிய தோத்திரங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாடி வழிபாடு செய்ய வேண்டும். அதன்பின் மாலை மீண்டும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.🙏 விரதமிருந்து அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பான பலனைத் தரும். 🙏 இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கி நன்மை உண்டாகும்.🙏 செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது.🙏 வீட்டின் பூஜை அறையில் வேல் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.பலன்கள்:🙏 செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மை உண்டாகும்.🙏 திருமணத் தடை நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.🙏 சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். 🙏 பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும்.🙏 பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும். 🙏 உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.🙏 வியாபாரம் பெரிய அளவில் விருத்தி அடையும்.🌹🌹 அனைவருக்கும்இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கங்கள்🌹🌹🙏ஓம் முருகா சரணம் 🙏

Add new...